cricket 2ஆவது டி20 போட்டி – இந்திய அணி தோல்வி! நமது நிருபர் நவம்பர் 11, 2024 தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.